குடிநீர்சித்த மருத்துவம்
தூதுவளை குடிநீர்
தூதுவளை குடிநீர் நிமோனியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளி போன்றவற்றை குணமாகும்.
தேவையான மூலிகைகள்
- தூதுவளை – 25 கிராம்
- கண்டங்கத்திரி – 25 கிராம்
- விஷ்ணு கிராந்தி – 25 கிராம்
செய்முறை
தூதுவளை, கண்டங்கத்திரி, விஷ்ணு கிராந்தி மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 100மிலியாக வரும் வரை காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும் .
பயன்கள்
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5மிலி முதல் 10 மிலி வரை கொடுத்து வர நிமோனியா, டைபாய்டு, நெஞ்சு சளி ஆகியவை குணமாகும்.