குடிநீர்சித்த மருத்துவம்
நீர்முள்ளி குடிநீர்
நீர்முள்ளி குடிநீர் நீர்ச் சுருக்கு, நீர்க்கட்டு, நீர் எரிவு ஆகியவற்றிக்கு உடனடியான தீர்வை தருகிறது.
தேவையான மூலிகைகள்
- நீர் முள்ளி -10 கிராம்
- நெருஞ்சில் – 5 கிராம்
- நெல்லிமுள்ளி – 5 கிராம்
- பரங்கிப்பட்டை – 5 கிராம்
- மணத்தக்காளி வற்றல் – 5 கிராம்
- சோம்பு – 5 கிராம்
- வெள்ளரி விதை – 5 கிராம்
- சுரக்கொடி – 5 கிராம்
- கடுக்காய் – 5 கிராம்
- தான்றிக்காய் – 5 கிராம்
செய்முறை
அனைத்து மூலிகைகளையும் இடித்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 100 மிலியாக வந்தவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
பயன்கள்
காலை, மாலை 50மிலி வீதம் சாப்பிட்டு வர நீர்க்கட்டு, நீர் எரிச்சல், நீர் சுருக்கு ஆகியவை தீரும்.