சித்த மருத்துவம்லேகியம்

வெண்பூசணி லேகியம்

வெண்பூசணி லேகியம் தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர இளைத்த உடம்பை தேற்றும்.

தேவையானவை

செய்முறை

மேற்கண்ட மூலிகைகளை பொடியாக்கி வைத்துக்கொண்டு பூசணிக்காயை சதை பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு நெய்யில் வதக்கி பிறகு சர்க்கரை பாகு செய்து அதில் நெய்யில் வதக்கிய பூசணிக்காயை போட்டு கிளறி பிறகு 500 கிராம் அளவு நெய் சேர்த்து கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை

தினமும் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிடவும்.

வெண்பூசணி லேகியம் பயன்கள்

  • எலும்புகள் பலமடையும்.
  • உடல் சூடு தணியும்.
  • இளைத்த உடல் தேற்றும்.
  • பெண்களுக்கு எற்படும் நீர்கட்டிகள், வெள்ளை படுதல், சீரற்ற மாதவிலக்கு, அதிக இரத்தபோக்கு ஆகியவை குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!