சித்த மருத்துவம்தைலம்

தோல் நோய்களை நீக்கும் மூக்கிரட்டை தைலம்

தேவையான மூலிகைகள்

  • மூக்கிரட்டை வேர்கிழங்கு
  • சோற்றுக்கற்றாழை
  • ஆவாரம்பூ
  • மருதாணி
  • நல்லெண்ணெய்

செய்முறை

மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு பயன்படுத்தலாம்.

பயன்கள்

  • இதை உடலில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு நீரில் குளித்து வர அரிப்பு மற்றும் தோல்நோய்கள் அனைத்தும் தீரும்.
  • இதை வாத கடுப்பு, முழங்கால் வலி ஆகியவற்றுக்கு தேய்த்து சூடான நீரில் ஒத்தடம் கொடுக்க விரைவில் குணமடையும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 16 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!