உணவே மருந்து

தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையானவை

செய்முறை

தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் வெந்தயத்தை லேசாக வறுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி பச்சை அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பின்பு உப்பு சேர்த்து அரிசி வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பயன்கள்

  • இடுப்பு வலி, தேக அழற்சி, மூலம் ஆகியவை குணமாகும்.
  • வயிற்றுப்புண் குணமாகும்.
  • இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
  • விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!