உடல் நலம்

  • நல்லெண்ணெய் குளியல்

    எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

    எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நம் பாரம்பரிய குளியல் முறையே, இந்த குளியல் முறையில் பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது, ஏனென்றால் நல்லெண்ணையில் ஏராளமான மருத்துவ குணங்கள்…

  • நரம்பு தளர்ச்சி

    நரம்பு தளர்ச்சி குணமாக இயற்கை வழிமுறைகள்

    நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் கை நடுக்கம், ஒரு வித தடுமாற்றம், சோர்வு, அடிக்கடி களைப்பு, தூக்கமின்மை போன்றவை ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு காண…

  • கருப்பை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

    பெண்களுக்கு முக்கியமான உறுப்பு கருப்பை. கருப்பை இல்லையென்றால் பெண்மை இல்லை. கருப்பை இருந்தும் சிலர் பூப்படையாமல் இருப்பது உண்டு. இதுவும் பெரிய பிரச்சினைதான். ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு…

  • உடலும் ஊட்டச்சத்தும்

    மனிதன் உயிர் வாழ உணவு அவசியமாகிறது. நம்முடைய உடம்பை சீராக வைத்துக்கொள்ளவும் அன்றாட வேலைகளை செய்யவும், சத்தான உணவு தேவைப்படுகிறது. உணவு சுவையாக இருக்கவும், ஊட்டச்சத்தை பெற…

  • ஈஸினோபிலியா

    கப நோய் (ஈஸினோபிலியா)

    ஈஸினோபிலியா எனும் கப நோய் ஈஸினோபிலியா எனும் கப நோய் இன்று அதிகமாக காணப்படுகிறது. இந்நோய் முற்றி – ஆஸ்துமா வருவதற்கு காரணமாகிறது. தும்மல் அதிகமாகும் போது…

  • மூட்டு வலி

    மூட்டு நோய்க்கு நிரந்தர தீர்வு

    மூட்டு நோயால் பத்துக்கு ஒன்பது பேர் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள்தான் அதிகம் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு அபூர்வமாகத்தான் இந்நோய் வரும். பரம்பரையாகவும் இந்நோய் வருகிறது. அதிக எடையுள்ள…

  • ஒற்றைத்தலைவலி

    ஒற்றைத்தலைவலிக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

    ஒற்றைத் தலைவலி – அது தான் மைக்ரேன்(Migraine) என்று சொல்லப்படுகிறது . சுமார் 80% பெண்களுக்கு 25 முதல் 35 வயது வரை அதிகமாக வருகிறது. ஆண்களுக்கு…

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!