மூலிகைகள்

குழந்தைகளுக்கான மூலிகை ஓமவல்லி

சதைப்பற்றுள்ள மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய குறுஞ்செடியினம், தமிழகமெங்கும்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை மருத்துவப்பயனுடையது.வியர்வை பெருக்கியாகவும் கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

நாறுகின்ற ஓமவல்லி நாட்டினிலே நற்சேய்க்குச்
சீறுகின்ற மாந்தச் செருக்கோழிக்கும் – மீறுகின்ற
தொண்டைக் கபக்கட்டும் தோன்றும் சுரம்போக்கும்
கெண்டை விழிமாதே கேள்

மருத்துவ பயன்கள்

  • இலைச்சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
  • இலைச்சாறு நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப்போடத் தலைவலிநீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
  • இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக்காய்ச்சல் குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!