சித்த மருத்துவம்
மஞ்சள் காமாலை, இரத்த சோகையை போக்கும் கீழாநெல்லி சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்
மஞ்சள் காமாலை, இரத்த சோகையை போக்கும் கீழாநெல்லி சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்
தேவையானவை
- கீழாநெல்லி
- சாதம் வடித்த தண்ணீர்
- கல் உப்பு
செய்முறை
கீழாநெல்லி செடியை ( காய், இலை, வேர் ) முழுவதும் எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து சாதம் வடித்த தண்ணீரில் கலந்து 2,3 கல் உப்பை போட்டு கலக்கி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
1 நாள் அல்லது 3 நாட்கள் வரை சாப்பிடலாம்.
பயன்கள்
- மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.
- இரத்த சோகையை போக்குகிறது.
- நரை – திரை நீங்கி இளமையான தோற்றத்தைத் தரும்.
- உடல் உறுதி பெரும்,வயிற்றுப் புண்களை ஆற்றும்.
- பார்வைக் கோளாறுகள் நீங்கும்