சித்த மருத்துவம்
இருமல், வயிற்று வாயு, இதய நடுக்கத்தை குணமாக்கும் திருநீற்றுப்பச்சிலை சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்
மார்பு வலி, சுவாச நோய், இருமல், வயிற்று வாயு, இதய நடுக்கத்தை குணமாக்கும் திருநீற்றுப்பச்சிலை சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்
தேவையானவை
- திருநீற்றுப்பச்சிலை
- தேன்
செய்முறை
திருநீற்றுப்பச்சிலை இலை சிறிதளவு எடுத்து அரைத்து 5மிலி அளவு சாறு எடுத்து தேனுடன் சேர்த்து தினமும் காலை நேரத்தில் சாப்பிடவும். 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சாப்பிடலாம்
பயன்கள்
- மார்பு வலி, வயிற்று வாயு, இருமல் தீரும்.
- குடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
- இதய நடுக்கத்தை குணமாக்கும்.
- இதன் இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தீரும்.